ஏர்டெலிலும் இலவச அழைப்பு ஆஃபர் அறிமுகம்

  mayuran   | Last Modified : 20 Dec, 2016 05:11 pm

தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோவின் அதிரடி ஆஃபர்களால் மற்ற நிறுவனங்களும் பல ஆஃபர்களை வழங்கி வருகின்றன. அந்த வகையில் ஏர்டெல், போஸ்ட் பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு இலவச அழைப்புகளை வழங்கும் ஆஃபர்களை அறிமுகம் செய்துள்ளது. மாதாந்திர கட்டணம் ரூ.549 செலுத்தினால், இலவச அழைப்புகள், ரோமிங் கட்டணம் இல்லா உள்வரும் அழைப்புகள், 4G வேகத்தில் இயங்கும் போன்களுக்கு 3GB டேட்டா, 3G வேகத்தில் இயங்கும் போன்களுக்கு 1GB டேட்டா என கிடைக்கிறது. அதேபோல் மாதாந்திர கட்டணம் ரூ.799, ரூ.1199, ரூ.1599, ரூ.1999, ரூ.2999 செலுத்தி முறையே, 5GB, 10GB, 15GB, 20GB, 30GB டேட்டாக்களை பெறலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close