குரூப் வீடியோ காலிங் வசதியை கொண்டு வந்தது பேஸ்புக்

  mayuran   | Last Modified : 20 Dec, 2016 09:11 pm

பேஸ்புக் மெசெஞ்சரில் ஒரே நேரத்தில் 6 பேருடன் வீடியோ சேட் செய்யும் புதிய வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பேஸ் புக் குரூப்பில் 50 நபர்கள் வரை சேர்த்துக்கொள்ள முடியும். அந்த குரூப்பின் வலது பக்க மேல் புறத்தில் வீடியோ சிம்பல் இருக்கும். அதனை கிளிக் செய்தால் 50 பேருக்கும் கால் செல்லும் அதில் முதல் 6 பேருடன் வீடியோ கால் பேச முடியும். 6 பேரில் ஒருவர் சென்று விட்டால் வேறொருவர் இணைந்து கொள்ளலாம். மற்றவர்கள் ஆடியோ மூலம் பேசலாம், அல்லது மெசேஜ், படங்கள் மற்றும் எமோஜி மூலம் பதிலளிக்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close