"வாட்ஸ்ஆப் குரூப் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பில்லை"

  mayuran   | Last Modified : 20 Dec, 2016 10:38 pm

டெல்லி உயர் நீதிமன்றத்தில், வாட்ஸ்ஆப் குரூப்பில் பதியப்படும் கருத்துக்களுக்கு குரூப் அட்மின் பொறுப்பாவார், என்று பொதுநல வழக்கு தொடரப்பட்டது. வழக்கு விசாரணைக்கு வந்த போது, குரூப்பில் உறுப்பினர்களால் பதியப்படும் பதிவுகளுக்கு அட்மின் பொறுப்பாக மாட்டார். அதில் பதியப்படும் பதிவுகள் அட்மின் ஒப்புதல் அளிக்கப்படாமலே பதியப்படுகிறது. அதோடு பதியப்பட்ட பதிவுகள் அட்மின் நீக்கவும் இயலாது என கூறி இந்த வழக்கை தள்ளுபடி செய்து டெல்லி உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close