ஃபேஸ்புக் நிறுவனரின் தானியங்கி வீடு!

  jerome   | Last Modified : 21 Dec, 2016 08:29 pm

உலகம் முழுவதும் பல கோடிக்கணக்கான பயனாளர்களை உடைய ஃபேஸ் புக்கின் சி.இ.ஓ - மார்க், தனக்கென ARTIFICIAL INTELLIGENCE முறையில் ஒரு குரல்வழி உதவியாளரை உருவாக்கியுள்ளார். ஜார்விஸ் என பெயரிடப்பட்டுள்ள இதற்கு ஹாலிவுட் நடிகர் மோர்கன் ஃபிரீ மேன் குரல் கொடுத்துள்ளார். மார்க் சொல்லக்கூடிய வேலைகள் அனைத்தையும் நொடிப்பொழுதில் செய்து முடிக்கின்றது. வீட்டு உபயோகப் பொருட்களை செயல்படுத்துவது, வீட்டிற்கு வருபவர்களை அடையாளம் கண்டு சொல்வது, குழந்தைக்கு பிடித்த பாடல்கள் இசைத்து மகிழ்விப்பது, என முக்கியமான பணிகளை செய்கின்றது. இதன் அடுத்த கட்டமாக, ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷனை உருவாக்கி அதன்மூலம் ஜார்விஸை இயக்கப் போவதாக மார்க் தெரிவித்துள்ளார். ஜார்விஸின் வேலையைப் பார்க்க கீழே உள்ள லிங்க்கை கிளிக் செய்யவும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close