• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

Paytm க்கு ஆப்பு வைத்த SBI

  mayuran   | Last Modified : 27 Dec, 2016 02:01 pm

இந்தியா முழுவதும் மின்னணு பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் முயற்சியில் மத்திய அரசு முழு வீச்சில் இறங்கியுள்ளது. அந்தவகையில் பல நிறுவனங்கள் மின்னணு பரிவர்த்தனைக்கு வாலட் சேவைகளை அறிமுகப் படுத்தியுள்ளன. இதில் முன்னணி நிறுவனமாக திகழ்வது Paytm. இந்நிலையில் SBI வாடிக்கையாளர்கள் Paytm-ல் பரிவர்த்தனை செய்ய முடியாதவாறு முடக்கி வைக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து SBI ட்விட்டரில், 'Paytm மூலமான பரிவர்த்தனை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. State Bank Buddy mobile ஆப்பை பயன்படுத்துங்கள்' எனக் கூறியுள்ளது.

Advertisement:
[X] Close