நாட்டில் 95 கோடி பேரிடம் இன்டர்நெட் இல்லை!

  gobinath   | Last Modified : 26 Dec, 2016 09:50 pm

அசோசேம் மற்றும் டெல்லாய்ட் ஆகிய நிறுவனங்கள் இணைந்து நடத்திய ஆய்வில், இந்தியாவில் இன்னும் 95 கோடி மக்களுக்கு இன்டர்நெட் பயன்படுத்தும் வசதி இல்லை என்று தெரியவந்துள்ளது. இன்டர்நெட் சேவை அளிக்கும் நிறுவனங்களுக்கு இந்தியா சிறந்த தளமாக விளங்குவதாகவும், ப்ராட்பேண்ட், ஸ்மார்ட் டிவைஸ் மற்றும் மாதாந்திர டேட்டா கட்டணங்களை குறைந்த விலையில் அளித்தால், இந்தியாவில் இன்டர்நெட் பாவனையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும், எனவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close