ரூ.2799 விலையில் 4G VoLTE போன்

  mayuran   | Last Modified : 27 Dec, 2016 10:33 pm

இந்தியா முழுவதும் 4G இணைய சேவையை வலுப்படுத்தும் முயற்சியில் பல மொபைல் நிறுவனங்கள் 4G அம்சம் கொண்ட போன்களை அறிமுகம் செய்கின்றன. அந்தவகையில் தற்போது மிகவும் குறைவான விலையில் Swipe Konnect 4G என்ற போன் 2799 ரூபாய்க்கு அறிமுகப் படுத்தப்பட்டுள்ளது. இதில் VoLTE வசதியுடன் ஆண்ராய்டு மாஷ்மல்லோ இயங்குதளத்துடன் வடிவமைக்கப் பட்டுள்ளது. 4 இன்ச் டிஸ்ப்ளே, 1.5GHz quad-core processor, 512MB RAM, 4GB இன்டெர்னல் மெமரி, முன்பக்க கேமரா 1.3 மெகாபிக்சலும் பின்பக்க கேமரா 5 மெகாபிக்சலையும், பேட்டரி 2000mAh ஆகிய சிறப்பம்சங்களையும் கொண்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close