8 மெகாபிக்சல் கேமரா கொண்ட Asus ZenFone Go 4.5 LTE

Last Modified : 28 Dec, 2016 04:32 pm

Asus நிறுவனம் Asus ZenFone Go 4.5 LTE (ZB450KL) எனும் மொபைலை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. ரூ.6,999 விலையில் 4 வண்ணங்களில் வெளிவந்துள்ள இந்த போனில் 4.5 இன்ச் தொடுதிரை, Asus ZenUI 2.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1ஜிபி RAM, 8ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், பிளாஷ் உடன் கூடிய 8 மெகாபிக்சல் பின்பக்க கேமரா, 2 மெகாபிக்சல் முன்பக்க கேமரா, 2070mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் Wi-Fi 802.11 b/g/n, Bluetooth v4.0, FM radio, GPS/ A-GPS, Micro-USB ஆகியவையும் உள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close