இரு ரகங்களில் Coolpad Cool 1 Dual

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

LeEco மற்றும் Coolpad இணைந்து தயாரித்துள்ள Coolpad Cool 1 Dual ஸ்மார்போன் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது. 13,999 ரூபாய் விலையில் 3GB RAM/ 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் மற்றும் 4GB RAM/ 32GB இன்பில்ட் ஸ்டோரேஜ் என இரு ரகங்களில் உருவாக்கப் பட்டுள்ளது. சில்வர் மற்றும் தங்க நிறங்களில் வெளிவந்துள்ள இந்த மொபைலில் 5.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 13 மெகாபிக்சல் திறன் கொண்ட பின்பக்க கேமரா, 8 மெகாபிக்சல் திறன் கொண்ட முன்பக்க கேமரா, டூயல் சிம், 4000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் 4G VoLTE, Wi-Fi 802.11ac, ப்ளூடூத் v4.1, ஜிபிஎஸ், three-axis gyroscope போன்றவையும் அடங்கி உள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close