தமிழ்நாட்டிற்கு வந்தது வோடபோன் 4G சூப்பர் நெட்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

தொலைத்தொடர்பு நிறுவனம் வோடபோன் இன்று அதன் 4G சேவையை தமிழ்நாட்டில் அறிமுகம் செய்தது. 'வோடபோன் சூப்பர்நெட் 4G' என்ற பெயரில் கோவையிலும், திருப்பூரிலும் இந்த சேவையை துவங்கி வைத்த அந்நிறுவனத்தின் தமிழக தலைவர் முரளி, விரைவில் தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கும் இந்த சேவை வழங்கப்படும் என தெரிவித்தார். விசேஷ துவக்க ஆஃபராக அனைத்து வோடபோன் வாடிக்கையாளர்களுக்கும் இலவச 4G சிம் கார்டுகளும், 2ஜிபி 4G டேட்டாவும் வழங்குவதாக அவர் கூறினார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close