இன்று இரவுக்குள் பழைய ரூபாயின் விவரங்களை ஒப்படைக்க ரிசர்வ் வங்கி ஆணை

  mayuran   | Last Modified : 30 Dec, 2016 05:57 pm

டிசம்பர் ‌31ம் தேதிக்கு‌ பிறகு பழைய ரூபாய் ‌தாள்கள் எதையும் வ‌ங்கிகள் தங்கள் கிளைகளில் கையிருப்பு வைத்திருக் கூடாது என்றும் ரிசர்வ் வங்கி அறிவுறு‌த்தியுள்ளது. டெபாசி‌ட் செய்யப்பட்ட பழைய ரூபாய் தாள் விவரங்களை இன்று இரவுக்குள் தெரிவிக்க வேண்டும் என்று அனைத்து வங்கிகளுக்கும் ரிசர்வ் வங்கி உத்தரவிட்டுள்ளது. பழைய ரூபாய் நோட்டுக்கள் அனைத்தையும் அருகிலுள்ள ரிசர்வ் வங்கி அலுவலகத்திலோ ‌அல்லது அந்தந்த வங்கிகளின் பண இருப்பு மையங்களிலோ செலுத்த வேண்டும் என்றும் கூறியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close