ரூ.144-க்கு அன்லிமிடெட் வாய்ஸ் கால் பிஎஸ்என்எல்-ன் புதிய ஆஃபர்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

புத்தாண்டு ஆஃபராக பிஎஸ்என்எல் நிறுவனம் புதிய அன்லிமிடெட் வாய்ஸ் காலிங் திட்டத்தை அறிமுகப் படுத்தி உள்ளது. ப்ரீபெய்ட் மற்றும் போஸ்ட்பெய்ட் வாடிக்கையாளர்களுக்காக 144 ரூபாயில் அறிமுகப் படுத்தப் பட இத்திட்டத்தில் 6 மாதத்திற்கு எந்த ஒரு நெட்ஒர்க்கிற்கும் அன்லிமிடெட் வாய்ஸ் கால் செய்யலாம். மேலும் இதனுடன் 300எம்பி டேட்டாவும் வழங்கப் படுகிறது. இந்தியா முழுவதும் 4,400 இடங்களில் wifi ஹாட் ஸ்பாட்களை நிறுவ பிஎஸ்என்எல் நிறுவனம் முடிவு செய்துள்ளது. மேலும் இதனை ஒரு வருடத்திற்குள் 40,000-ஆக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close