ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 ரெட்டிச் அறிமுகம்

  mayuran   | Last Modified : 02 Jan, 2017 09:15 pm

இங்கிலாந்தில் ராயல் என்ஃபீல்டு நிறுவனத்தின் பிறப்பிடமாக கருதப்படும் ரெட்டிச் பகுதியை நினைவுப்படுத்தும் வகையில் ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350 புல்லட்டில் மூன்று வண்ணங்கள் சேர்க்கப்பட்டுள்ளன. 50களில் பயன்படுத்தப்பட்ட பச்சை, நீலம், சிவப்பு என 3 நிறங்களில் வெளியிடப்படுகிறது. இதில் இடம்பெற்றுள்ள 346சிசி ஏர்கூல்டு எஞ்சின் அதிகபட்சமாக 19.8 குதிரைத்திறன் பவரையும், 28Nm டார்க்கையும் வெளிப்படுத்தும். இதில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உள்ளது. இதன் சென்னை ஆன்-ரோடு விலை ரூ. 1,47,831 ஆகும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close