67 லட்சம் பைக்குகள் விற்பனை; 'ஹீரோ' சாதனை

  mayuran   | Last Modified : 03 Jan, 2017 05:33 pm

கடந்த 2016 ஆம் ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை இந்தியாவின் ஹீரோ நிறுவனம், 67 லட்சம் மோட்டார் பைக்குகளை விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. 2015 ஆம் ஆண்டை விட 4.3 சதவீத வளர்ச்சியை பெற்றுள்ள ஹீரோ, 64,86,103 இருசக்கர வாகனங்களை 2015ல் விற்பனை செய்திருந்த நிலையில், 2016 ஆம் ஆண்டில் 67,62,890 இருசக்கர வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாத விற்பனையில் 34 சதவீத சரிவினை ஹீரோ அடைந்துள்ளது. இதற்கு செல்லாத நோட்டு பிரச்சனையே காரணம், என ஹீரோ மோட்டோ தரப்பில் கூறப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close