கிராமப்புற வங்கிகளுக்கு 40 சதவீத நோட்டுக்கள் அனுப்ப திட்டம்

  mayuran   | Last Modified : 03 Jan, 2017 08:14 pm

நாடு முழுவதும் சில்லறை தட்டுப்பாடு முற்றுமுழுதாக தீர்ந்த பாடில்லை. அச்சடிக்கப்படும் புது நோட்டுக்கள் நகரங்களிலேயே அதிகம் புழக்கத்தில் விடப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதனை சீர் செய்யும் வகையில் அச்சடிக்கப்படும் புது ரூபாய் நோட்டுக்களில் 40 சதவீதத்தை கிராமப்புற வங்கிகளுக்கு அனுப்ப வேண்டும் என ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. இரண்டாயிரம் ரூபாய்யை தவிர மற்ற ரூபாய் நோட்டுக்களை அதிகளவில் அனுப்ப வேண்டும் என மற்ற வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close