8 ஜிபி RAM கொண்ட Asus ZenFone AR அறிமுகம்

Last Modified : 05 Jan, 2017 11:44 am

உலகின் முதல் 8ஜிபி RAM கொண்ட Asus ZenFone AR ஸ்மார்ட்போனை Asus நிறுவனம் நியூயார்கில் நடைபெற்ற விழாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. கூகுள் டே டிரீம் மற்றும் டேங்கோ வசதிகளை கொண்ட இந்த போன் ஆண்ட்ராய்டு நௌகட் இயங்குதளத்தை அடிப்படையாக கொண்டது. 5.7 இன்ச் தொடுதிரை, 23MP tricam சிஸ்டம், சோனிக் மாஸ்டர் 3.0 ஆடியோ சிஸ்டம், Qualcomm Snapdragon 821, வேப்பர் கூலிங், Gorilla Glass 4 போன்ற அம்சங்களை கொண்டுள்ளது. இதன் மற்ற அம்சங்கள், விலை மற்றும் எப்போது விற்பனைக்கு வரும் என்பன போன்ற தகவல்கள் விரைவில் வெளியிடப்பட உள்ளன.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close