மனசு சரி இல்லையா..? உங்களுக்காக வந்துருக்கு புது மொபைல் ஆப்

  jerome   | Last Modified : 06 Jan, 2017 03:20 pm

INTELLICARE எனும் ஆண்ட்ராய்ட் அப்ளிகேஷன், மன அழுத்தத்தில் இருப்பவர்களை சகஜ நிலைக்கு கொண்டு வருவதற்காவே வடிவமைக்கப் பட்டுள்ளது. இதில் 13 வகை சிறிய ஆப்கள் உள்ளன. பல்வேறு விதமான பிரச்சினைகளால் பாதிக்கப் பட்டவர்கள், அவர்களுக்கான பிரத்தியேக ஆப்களை பயன்படுத்திக் கொள்ளலாம். குறிப்பாக, அதிக கவலைக்கு உள்ளாபவர்கள் "Worry Knot" எனும் ஆப்பையும், தன்னம்பிக்கை இழந்தவர்கள் "Boost Me" என்ற ஆப்பையும் பயன்படுத்தி மனஇறுக்கத்திலிருந்து வெளிவர முடியும். மனநல மருத்துவர்களை சந்தித்து ஆலோசனை பெறமுடியாதவர்களுக்கு இந்த ஆப் உதவியாக இருக்கும்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close