புதிய வடிவம் பெறுகிறது "Vine"

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ட்விட்டர் நிறுவனம் தனது Vine சேவையை இந்த ஆண்டோடு நிறுத்தப் போவதாக அறிவித்திருந்தது. இந்நிலையில் Vine-ல் மாற்றம் செய்து Vine camera app எனும் புதிய வடிவில் தர ட்விட்டர் முடிவு செய்துள்ளது. இதன் மூலம் 6.5 நொடிகள் கொண்ட சிறிய வீடியோகளை உருவாக்கி ட்விட்டரில் பதிவிடலாம் அல்லது மொபைலில் சேமித்து வைத்துக் கொள்ளலாம். ஆனால் Vine-ல் உள்ள பதிவுகளை டவுன்லோட் செய்யவோ அல்லது ஷேர் செய்யவோ முடியாது. வரும் 17-ம் தேதி முதல் Vine, Vine camera app-ஆக உருமாற்றம் பெற உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close