ஒரே நாளில்1400 கோடி வாழ்த்துக்கள் - வாட்ஸ்ஆப் சாதனை

  mayuran   | Last Modified : 07 Jan, 2017 11:14 am

கடந்த டிசம்பர் 31ம் தேதி இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் 1400 கோடி புத்தாண்டு வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டுள்ளன என வாட்ஸ்ஆப் நிர்வாகம் தெரிவித்துள்ளது. இந்தியாவில் வாட்ஸ்ஆப் மூலம் இவ்வளவு அதிக தகவல் பரிமாற்றங்கள் நிகழ்ந்துள்ளது, இதுவே முதல்முறை என்றும் நிர்வாகம் தெரிவித்துள்ளது. கடந்தாண்டு தீபாவளி நாளில் 800 கோடி வாழ்த்துக்கள் பரிமாறப்பட்டதே இதற்கு முந்தைய சாதனையாக இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close