சாம்சங்கின் புதிய பட்ஜெட் விலை ஸ்மார்ட் போன் Samsung Galaxy J1

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சாம்சங் நிறுவனம் Samsung Galaxy J1 எனும் புதிய 4ஜி ரக போனை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. 6,890 ரூபாய் பபட்ஜெட் விலையில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த போனில் 4.5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு லாலிபாப் இயங்குதளம், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP ரியர் கேமரா, 2MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 2050mAh போன்றவை அடங்கி உள்ளன. மேலும் 4G LTE/VoLTE , GPRS/ EDGE, 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.1, GPS, Micro-USB போன்ற அம்சங்களும் இடம் பெற்றுள்ளன.

Advertisement:
[X] Close