ஐபோன் விற்பனை சரிவால் ஆப்பிள் சிஇஓவுக்கு சம்பளமும் சரிவு

  mayuran   | Last Modified : 09 Jan, 2017 08:35 pm

உலகின் மதிப்புமிக்க நிறுவனங்களில் முக்கியமானதாகக் கருதப்படும் ஆப்பிள் நிறுவனம், டெக் துறையில் பல்வேறு புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி பெருமை கொண்டது. கடந்த 15 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஆப்பிள் நிறுவனத்தின் வருவாய் கடந்த 2016ல் குறைந்ததால் நிறுவனத்தின் முக்கிய அதிகாரிகளுக்கு வழங்கப்படும் ஊக்கத்தொகை 17 சதவீதம் அளவுக்கு குறைக்கப்பட்டது. தலைமை செயலதிகாரி டிம் குக்கின் ஆண்டு ஊக்கத்தொகை இந்திய மதிப்பில் ரூ.70 கோடியே 20 லட்சத்தில் இருந்து ரூ.59 கோடியே 64 லட்சமாகக் குறைக்கப்பட்டுள்ளது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close