4 GB RAM வசதியுடன் நோக்கியாவின் ஆண்ட்ராய்டு போன்

  mayuran   | Last Modified : 10 Jan, 2017 03:35 am

எச்எம்டி குளோபல் நிறுவனத்தால் நோக்கியா பிராண்ட் பெயரில் தயாரிக்கப்பட்ட முதல் ஸ்மார்ட் போனாக நோக்கியா 6 தற்போது வெளியாக இருக்கிறது. சீனாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள இந்த ஸ்மாட்ர்ட் போன் விரைவில் இந்தியாவுக்கும் விற்பனைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கூகுள் நிறுவனத்தின் ஆண்ட்ராய்டு இயங்குதளத்துடன் வெளிவரும் இந்த போனின் விலை சுமார் ரூ. 16,750 இருக்கும் என்று தெரிகிறது. 5.5 Inch HD டிஸ்ப்ளே, 4 GB RAM கொண்ட இந்த போன் 64 GB இன்டர்னல் மெமரி கொண்டது. ஆண்ட்ராய்டு 7.0 நவ்காட் இயங்குதளத்துடன் 16 மெகா பிக்ஸல் பின்பக்க கேமரா மற்றும் 8 மெகா பிக்ஸல் முன்புற கேமரா மற்றும் 3,000 ஆம்பியர் பேட்டரி பவர் கொண்டது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close