ப்ளிப்கார்ட்டிற்கு புதிய சிஇஓ நியமனம்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

ப்ளிப்கார்ட் நிறுவனத்தின் புதிய தலைமை நிர்வாக அதிகாரியாக(CEO) கல்யாண் கிருஷ்ணமூர்த்தி நியமிக்கப் பட்டுள்ளார். இதுநாள் வரை ப்ளிப்கார்ட்டின் சிஇஓ-வாக இருந்த அதன் நிறுவனர்களில் ஒருவரான பின்னி பன்சால் ப்ளிப்கார்ட் குழும நிறுவனங்களின் சிஇஓ-வாக நியமிக்கப் பட்டுள்ளார். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பின்னி, 2016-ம் ஆண்டு ப்ளிப்கார்ட்டிற்கு சிறப்பாக அமைந்தது. அதேபோல் வரும் காலங்களிலும் தொழில்நுட்பத்தின் உதவியுடன் ப்ளிப்கார்ட் இந்தியாவின் சிறந்த நிறுவனமாக மாறும். நிர்வாக மாற்றம் ப்ளிப்கார்ட்டிற்கு சிறந்த பலன்களை தரும், என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close