புதிய வசதிகளுடன் வாட்ஸ்ஆப்

  mayuran   | Last Modified : 10 Jan, 2017 08:44 pm

வாட்ஸ்ஆப் அதன் ஆண்ட்ராய்டு பாவனையாளர்களுக்கு புது அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது. அதில் உங்களுக்கு பிடித்தவர்களுக்கு GIF எனப்படும் அசையும் படங்களை வாட்ஸ்ஆப் மூலமாகவே தேடி அனுப்ப முடியும். மெசேஜ் டைப் செய்யும் பகுதியில் இருக்கும் எமோஜியை கிளிக் செய்தால், GIF படங்களை தேர்ந்தெடுத்து அனுப்பலாம். மேலும் இதுவரை 10 புகைப்படங்களை மட்டும் தான் ஒரே நேரத்தில் அனுப்ப முடியும். அதை தற்போது 30 படங்களாக உயர்த்தியுள்ளனர்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close