பெட்ரோல், LPG கியாஸ்க்கு கூடுதல் கட்டணம் கிடையாது: மொபி க்விக்

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

கூடுதல் கட்டணத்திற்காக தற்போது வங்கிகளுக்கும் - பெட்ரோல் பங்கு டீலர்களுக்கும் நடந்து வரும் பிரச்னையை தொடர்ந்து, மொபைல் வாலெட் சேவை நிறுவனமான மொபிக்விக் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தங்கள் வாலெட் சேவையை பெட்ரோல் மற்றும் LPG கியாஸ் பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தினால் கூடுதல் கட்டணம் விதிக்கப்பட மாட்டாது என கூறியுள்ளது. நாடு முழுவதும் 20 நகரங்களில் உள்ள இந்தியன் ஆயில், HP மற்றும் BP பெட்ரோல் பங்குகளில் மொபிக்விக் வாலெட்டை பயன்படுத்தி பணம் அளிக்கலாம். முன்னணி கியாஸ் பங்குகளிலும் இதை பயன்படுத்தலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close