சாதாரண லேப்-டாப்பையும் "டச் ஸ்கிரீன்"னா மாத்தலாம்

  jerome   | Last Modified : 11 Jan, 2017 10:21 pm

இன்னைக்கு எல்லார் கைலயும் இருக்குற டச் மொபைல் போன்கள் மாதிரி டச் லேப்-டாப்பும் தொழில்நுட்ப சந்தைக்கு வந்துருச்சு. சாதாரண லேப்- டாப் யூஸ் பண்ற எல்லாருக்கும் டச் லேப்-டாப் மேல அதிக மோகம் ஏற்பட்டிருக்க இந்த நிலையில, சாதாரண லேப்-டாப்பையே டச் எஃபெக்டா மாத்துறதுக்கு புது சாதனம் வந்துருச்சு. AIR BAR-னு பெயரிடப்பட்டுள்ள இந்த சாதனத்தை லேப்- டாப்பின் USB-யோட கனெக்ட் பண்ணிட்டா டச் லேப்-டாப்பா மாறிடும். லேப்டாப்பின் ஸ்க்ரீன் மேல் கண்ணுக்கு தெரியாத ஒரு ஸ்க்ரீனை இது உருவாக்குகிறது. நாம் லேப்டாப் ஸ்க்ரீனை அழுத்தும் போது, AIR BAR அந்த இடத்தை கணக்கிட்டு, லேப்டாப்பில் உள்ள ஐகான்களுடன் ஒப்பிட்டு, நம் தேர்வை பதிவு செய்கிறது. இதோட விலை ரூ.5000 லிருந்து 7000 வரை இருக்கும் என கூறப்படுகிறது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close