• கர்நாடக அணைகளில் நீர் திறப்பு 2 லட்சத்தில் இருந்து 2.06 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
  • வாஜ்பாய் உடலுக்கு ஆளுநர், இ.பி.எஸ், ஸ்டாலின் அஞ்சலி!
  • வாஜ்பாய் உடலுக்கு சோனியா, ராகுல், மன்மோகன் சிங், பிரனாப் அஞ்சலி!
  • முன்னாள் பிரதமர் வாஜ்பாய் மறைந்தார்!
  • அமராவதியில் இருந்து வினாடிக்கு 35,000 கனஅடி நீர் வெளியேற்றம்

யூடியூபிற்கு போட்டியாக புதிய பாதையில் பேஸ்புக்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

வீடியோ பகிரும் தளமாக விளங்கிவரும் 'யூடியூப்' போன்று, பேஸ்புக்கில் அப்லோடு செய்யும் வீடியோக்களின் இடையே விளம்பரங்களை வெளியிட பேஸ்புக் நிறுவனம் தீர்மானித்துள்ளது. எனினும் இவ்வாறு விளம்பரங்கள் வரும் வீடியோக்களுக்கு என்று சில சிறப்பியல்புகள் இருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 90 வினாடிகள் ஓடக் கூடிய, காப்புரிமை பெற்ற வீடியோக்களாக இருக்க வேண்டும். இவ்வாறான வீடியோக்களின் இடையில் மட்டும் 15 வினாடிகள் ஓடக்கூடிய விளம்பரங்கள் காட்சிப்படுத்தப்படும் என கூறப்படுகிறது. இவ்விளம்பரங்களின் ஊடாக கிடைக்கும் லாபத்தில் 55 சதவீத தொகையை வீடியோக்களை வெளியிடும் நபர்களுக்கு வழங்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

Advertisement:
[X] Close