பேமெண்ட் வங்கிகளை தொடங்கியது ஏர்டெல்

  mayuran   | Last Modified : 13 Jan, 2017 12:10 pm

இந்தியாவின் அதிக மொபைல் வாடிக்கையாளர்களை கொண்ட ஏர்டெல் நிறுவனத்தின் பேமெண்ட்ஸ் வங்கி சேவையை மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி நேற்று துவக்கி வைத்தார். இதற்காக 3000 கோடி ரூபாயை ஏர்டெல் நிறுவனம் முதலீடு செய்துள்ளது. சேமிப்பு கணக்குகளுக்கு ஆண்டுக்கு 7.25 சதவீதம் வட்டியை அளிக்கின்றது. பேமெண்ட்ஸ் வங்கிகளைப் பொருத்த வரை நாம் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் வைப்பு செய்யலாம், அதேவேளை திரும்பவும் பெறலாம், ஆனால் கடன் பெற முடியாது. ஏர்டெல், தனது 2,50,000 மொபைல் ஸ்டோர்களை பேமெண்ட் வங்கி சேவைக்காக பயன்படுத்த உள்ளது.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close