ஊபர் ஆப் இல்லாமலேயே இனி டாக்சி புக் செய்யலாம்

Last Modified : 13 Jan, 2017 04:31 pm

தற்போது வரை கூகுள் மேப்ஸ் மூலம் கால் டாக்சி புக் செய்வதற்கு அவற்றின் இணையதள பக்கத்திற்கு சென்றோ அல்லது ஆப் மூலமோ தான் புக் முடியும். ஆனால் ஊபர் கால் டாக்சி நிறுவனம் முதல்முறையாக இதனை மாற்றி அமைத்துள்ளது. கூகுள் நிறுவனத்துடன் ஊபர் நிறுவனம் இணைந்து கூகுள் மேப்பில் இருந்த படியே ஊபர் கால் டாக்சியை புக் செய்யும் சேவையை உலகம் முழுதும் அளிக்க உள்ளது. ஆனால் இச்சேவையை பயன்படுத்த ஊபர் கணக்கு தேவை. உலகம் முழுதும் உள்ள ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் போன் இரண்டிலும் இச்சேவையை பெறலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close