205 போயிங் விமானம் வாங்க spicejet முடிவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இந்திய விமான போக்குவரத்து நிறுவனமான spicejet புதிதாக 205 போயிங் ரக விமானங்களை வாங்க ஒப்பந்தம் செய்துள்ளது. இதில் 155 விமானங்கள் வாங்குவதற்கான ஒப்பந்தம் தற்போதும், 50 விமானங்களுக்கான ஒப்பந்தம் 2014-ம் ஆண்டும் முடிவாகின. இந்த மொத்த ஒப்பந்தத்தின் மதிப்பு 150 கோடி ரூபாயாகும். இதுகுறித்து spicejet நிறுவன தலைவர் அஜய் சிங், சில வருடங்களுக்கு முன் எங்கள் நிறுவனத்தை மூடிவிடுவோம் என பலர் நினைத்தனர். ஆனால் கடந்த ஏழு காலாண்டுகளில் கிடைத்த தொடர் வெற்றி இன்று spicejet-ஐ சிறந்த விமான சேவை நிறுவனமாக மாற்றி உள்ளது, என தெரிவித்தார்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close