Swipe Konnect Grand பட்ஜெட் விலை ஸ்மார்ட்போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

Swipe Telecom நிறுவனம் Swipe Konnect Grand எனும் புதிய பட்ஜெட் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. கருப்பு நிறத்தில் வெளிவந்துள்ள இம்மொபைலின் விலை 2,799 ரூபாயாகும். இந்த மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 5 MP ப்ரண்ட் கேமரா, 2 MP ரியர் கேமரா, 2500mAh பேட்டரி போன்றவை அடங்கி உள்ளன. மேலும் 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth, GPS, 3.5mm audio jack ஆகியனவும் இதில் உள்ளன.

Advertisement:
[X] Close