Galaxy J2 Ace சாம்சங்கில் இந்த வார வரவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சாம்சங் நிறுவனம் கேலக்சி போன்களின் வரிசையில் புதிதாக Galaxy J2 Ace எனும் ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்தி உள்ளது. 8,490 விலை கொண்ட இதில் ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 5 இன்ச் தொடுதிரை, Turbo Speed Technology உடன் கூடிய 1.5 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி மெமரி கார்டு ஸ்டோரேஜ், 8 மெகா பிக்சல் கொண்ட பின்பக்க கேமரா, 5 மெகா பிக்சல் கொண்ட முன்பக்க கேமரா, 2600mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் 4G LTE/VoLTE, 3G, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, GPS, USB 2.0 போன்றவற்றுடன் Ultra Data Saving Mode, S bike mode ஆகியனவும் உள்ளன.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.