வாஷிங்டன் - டெல்லி இடையே இடைநில்லா விமான சேவை

  mayuran   | Last Modified : 17 Jan, 2017 02:29 am
தலைநகர் டெல்லியில் இருந்து அமெரிக்காவின் வாஷிங்டன் நகருக்கு நேரடி விமான சேவையை தொடங்க ஏர் இந்தியா நிறுவனம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த இடைநில்லா விமான சேவையானது வரும் ஜூலை மாதம் தொடங்க உள்ளதாகவும், வாரத்தில் மூன்று முறை விமானங்கள் இயக்கப்படும் என்றும், இதற்காக போயிங் 777 விமானங்கள் பயன்படுத்தப்பட உள்ளதாகவும் ஏர் இந்தியா தெரிவித்துள்ளது. ஏற்கனவே நியூயார்க், நேவார்க், சிகாகோ, சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களுக்கு ஏர் இந்தியா இடைநில்லா விமானசேவையை வழங்கி வருவது குறிப்பிடத்தக்கது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close