அப்டேட் செய்யப்பட்ட புதிய கூகுள் மேப்

  mayuran   | Last Modified : 16 Jan, 2017 09:59 pm

பல பயனுள்ள வசதிகளை கொடுக்கும் கூகுள் மேப்பை தற்போது புதிய அம்சங்களுடன் அப்டேட் செய்து வெளியிட்டுள்ளது கூகுள் நிறுவனம். ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் மொபைல் சாதனங்களில் அப்டேட் ஆகியுள்ள இது, பயணிக்க வேண்டிய பாதைகளை புதிய வடிவில் இன்னும் தெளிவாக அடையாளம் காட்டுகிறது. மேலும் ஜி.பி.எஸ் மூலம் குரல் வழிகாட்டும் முறை போன்ற சில வசதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. புதிய வடிவில் வந்துள்ள கூகுள் மேப் எந்த தாமதமும் இல்லாமல் வேகமாக பெட்ரோல் பங்க், உணவகங்கள், விடுதிகள் முதலியவற்றை தெளிவாக அடையாளம் காட்டுகிறது.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close