ரூ.11.99 லட்சத்தில் டாடா ஹெக்ஸா அறிமுகம்

  mayuran   | Last Modified : 18 Jan, 2017 09:23 pm
டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தன் அடுத்த புதிய படைப்பான "டாடா ஹெக்ஸா" காரினை ரூ.11.99 லட்சத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்த காரில் புராஜெக்டர் ஹெட்லேம்ப், பகல் நேர ரன்னிங் எல்இடி விளக்குகள், பக்கவாட்டில் மிக உயரமான 19 இன்ச் அலாய்வீல், பாடிகிளாடிங் மற்றும் ஸ்டைலிசான ரியர் கதவுகளைக் கொண்டுள்ளது. இதில் 156 bhp ஆற்றலை வெளிப்படுத்தும் 2.2 லீட்டர் டீசல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. மேலும் 6 மற்றும் 7 இருக்கை தேர்வுகளில் வெளிவந்துள்ள ஹெக்ஸாவில் இடவசதி சற்று போதுமான அளவிற்கே அமைந்துள்ளது. 5.0 இன்ச் தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் ஆப்ஷன், நேவிகேஷன் அமைப்பு, 10 ஜேபிஎல் ஸ்பீக்கர்கள், 6 காற்றுப்பைகள் என இளைஞர்களைக் கவரும் வகையில் உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close