இந்தியா வந்தது லெனோவா Phab 2 Pro

Last Modified : 01 Jan, 1970 05:30 am

உலகின் முதல் Tango ஸ்மார்போனான லெனோவா Phab 2 Pro-வை லெனோவா நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி உள்ளது. 29,990 ரூபாய் விலையுள்ள இந்த மொபைலானது ப்ளிப்கார்ட் மூலம் விற்பனைக்கு வந்துள்ளது. Champagne Gold நிறம் கொண்ட இதில் 6.4 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 4ஜிபி RAM, 64ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 16MP ரியர் கேமரா, 8MP ப்ரண்ட் கேமரா, டூயல் நேனோ சிம், 4050mAh பேட்டரி ஆகியவை இடம்பெற்றுள்ளன. மேலும் Wi-Fi, GPS, Bluetooth, NFC, 3G and 4G ஆகியனவும் இதில் உள்ளன.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close