அமேசானின் மலிவு விலை 'Great Indian Sale - 2017'

  mayuran   | Last Modified : 20 Jan, 2017 06:44 pm

இணைய வர்த்தக தளமான அமேசான் நிறுவனம், 'Great Indian Sale - 2017' என்ற மலிவு விற்பனையினை தொடங்கியுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதி முதல் 22 ஆம் தேதி வரை இந்த சலுகை விற்பனை நடைபெறுகிறது. இந்த சலுகை விற்பனையில் பிரபல ஸ்மார்ட் போன்கள், டிவிக்கள் என பல பொருட்களை அமேசான் விற்பனை செய்கிறது. Moto G4 Plus 16GB மாடல் ரூ.11,499 க்கும், 32GB மாடல் ரூ.13,999 க்கும் விற்பனை செய்யப்படுகிறது. Moto x force 64GB மாடல் ரூ.5,000 தள்ளுபடி செய்து ரூ.24,999 க்கு அமேசான் வழங்குகிறது. Sanyo 43 inch full HD LED TV க்கு ரூ.10,500 தள்ளுபடி செய்து ரூ.23,490 க்கும், Apple iPad Pro 9.7-inch 256GB மாடல் ரூ.60,999 தள்ளுபடி விலையில் கிடைக்கிறது. இவ்வாறு பல பொருட்கள் தள்ளுபடி விலையில் வழங்கும் அமேசான் மீண்டும் ஒரு மைல் கல்லை அடையும் என கூறப்படுகிறது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.