Vivo V5 Plus செல்ஃபி பிரியர்களுக்கான இந்த வார வரவு

Last Modified : 01 Jan, 1970 05:30 am

சீன மொபைல் நிறுவனமான விவோ புதிதாக விவோ வி5 பிளஸ் (Vivo V5 Plus) எனும் ஸ்மார்ட்போனை இந்தியாவில் அறிமுகப்படுத்தி உள்ளது. 27,980 விலையுள்ள இந்த மொபைலில் 5.5 இன்ச் தொடுதிரை, Funtouch OS 3.0 உடன் கூடிய ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 4 ஜிபி RAM, 64 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 256 ஜிபி மெமரி கார்ட் ஸ்டோரேஜ், 16 MP ரியர் கேமரா, 20 MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், fast சார்ஜிங் திறன் கொண்ட 3160mAh பேட்டரி போன்றவை உள்ளன. மேலும் Wi-Fi, GPS, Bluetooth, USB OTG, FM, 3G and 4G போன்ற வசதிகளையும் இது கொண்டுள்ளது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.