• இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் அஜீத் வடேகர் மரணம்
  • வாஜ்பாய் கவலைக்கிடம்... தலைவர்கள் எய்ம்ஸ் வருகை
  • பவானி ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப் பெருக்கால் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
  • நிலக்கரி இறக்குமதி முறைகெடு தொடர்பாக சி.பி.ஐ விசாரணை - ஸ்டாலின் வலியுறுத்தல்
  • மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1.30 லட்சம் கனஅடியாக உயர்வு

8 MP கேமரா கொண்ட 'it1518' ஸ்மார்ட்போன் ரூ. 7550

Last Modified : 24 Jan, 2017 10:42 am

itel மொபைல் நிறுவனம் 'it1518' எனும் புதிய 4ஜி ரக ஸ்மார்ட்போனை அறிமுகப் படுத்தி உள்ளது. கருப்பு, வெள்ளை மற்றும் champagne நிறங்களில் வெளிவந்துள்ள இம்மொபைலில் 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 2 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் மெமரி, 128 ஜிபி எக்ஸ்டெர்னல் மெமரி, ஆட்டோ போகஸ் மற்றும் பிளாஷ் உடன் கூடிய 8 MP ரியர் கேமரா, 5 MP ப்ரண்ட் கேமரா, டூயல் சிம், 2500mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. மேலும் Wi-Fi, 3G/2G, GPS, Bluetooth போன்ற வசதிகளும் உள்ளன. இந்த மொபைலின் விலை 7550 ரூபாயாகும்.

Advertisement:
[X] Close