10 நிமிடங்களில் 2.5 லட்சம் ஃபோன்கள் :சாதனை படைத்தது ’ரெட்மி நோட் 4’

  gobinath   | Last Modified : 25 Jan, 2017 02:51 pm
ஜியோமி நிறுவனம் கடந்த வாரம் தனது புதிய தயாரிப்பான ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போனை அறிமுகம் செய்ததை அடுத்து, அது தற்போது ஆன்லைனில் விற்பனைக்கு வந்துள்ளது. விற்பனைக்கு வந்த 10 நிமிடங்களில் 2,50,000 ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன்கள் விற்பனை செய்யப்பட்டுள்ள நிலையில், இதன் மூலம், முந்தைய ‘ரெட்மி நோட் 3’ விற்பனை சாதனை முறியடிக்கப் பட்டுள்ளது. இதனிடையே, ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன் விற்பனையில் சாதனை படைக்க காரணமான, இந்தியர்களுக்கு அந்நிறுவனத்தின் இந்திய தலைமை அதிகாரி மனு ஜெயின் நன்றி தெரிவித்துள்ளார். ’ரெட்மி நோட் 4’ ஸ்மார்ட்போன் Rs 9999 (2GB RAM + 32GB Flash), Rs 10,999 (3GB RAM + 32GB Flash) and Rs 12,999 (4GB RAM + 64GB Flash) ஆகிய வகைகளில் கிடைக்கிறது என்பது கூடுதல் தகவல்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close