3 ஜிபி RAM கொண்ட iball-ன் 4ஜி ரக 'Slide Nimble 4GF' tablet

Last Modified : 25 Jan, 2017 09:29 pm
iball நிறுவனம் 9,999 ரூபாய் விலையில் 4ஜி ரக 'Slide Nimble 4GF' எனும் tablet-ஐ அறிமுகப் படுத்தி உள்ளது. 9 Indian regional system languages மற்றும் 21 இந்திய மொழிகளை கொண்ட இந்த tablet-ல் 8 இன்ச் தொடுதிரை, 64-bit 1.3 GHz Cortex A53 quad-core processor, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 3 ஜிபி RAM, 16GB இன்டெர்னல் ஸ்டோரேஜ், 64GB மெமரி கார்டு ஸ்டோரேஜ், டூயல் சிம், 5 MP பின்பக்க கேமரா, 2 MP முன்பக்க கேமரா, 4300mAh பேட்டரி போன்றவை உள்ளன. மேலும் 3.5mm audio jack, FM radio with recording, 4G VoLTE, Wi-Fi b/g/n, Bluetooth v4.0, GPS, USB OTG ஆகியனவற்றுடன் G-Sensor for auto rotate screen, auto call recording, flip-to-mute, MS Office apps like Microsoft Word, Excel and PowerPoint போன்றவையும் இதில் அடங்கி உள்ளன.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close