4 ஜிபி RAM கொண்ட Lenovo K6 Power ஸ்மார்ட்போன் ரூ.10,999

Last Modified : 01 Jan, 1970 05:30 am

2 ஜிபி 3 ஜிபி RAM ரகங்களை தொடர்ந்து 4 ஜிபி RAM கொண்ட Lenovo K6 Power ஸ்மார்ட்போனை லெனோவா நிறுவனம் அறிமுகப் படுத்தி உள்ளது. இதில், 5 இன்ச் தொடுதிரை, ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்குதளம், 1.4GHz octa-core Qualcomm Snapdragon 430 SoC and Adreno 505 GPU, 32 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 128 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 13 MP திறன் கொண்ட பின்பக்க கேமரா, 8 MP திறன் கொண்ட முன்பக்க கேமரா, டூயல் சிம், பவர் சேவர் வசதி உடன் கூடிய 4000mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. 4G LTE, VoLTE, Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.2, FM radio, Micro-USB, GPS/ A-GPS உடன் பிங்கர் பிரிண்ட் சென்சாரும் உள்ளது. இந்த மொபைலின் விலை ரூ.10,999 மட்டுமே.

குரு பெயர்ச்சி பலன்கள் 2018 - 19 பெற உங்கள் மின்னஞ்சல் முகவரியை பதிவு செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close