இந்தியாவில் புதிய பென்ஸ் கார் அறிமுகம்!

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
மெர்சிடிஸ் நிறுவனம் தனது பிரபல பென்ஸ் சொகுசு காரின் ஏ-க்ளாஸ் மற்றும் பி-க்ளாஸ் வரிசையில், 4 புதிய நைட் எடிஷன் மாடல்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இதில் 'ஏ-180' மாடல் கார் 27.31 லட்ச ரூபாய் விலையிலும், 'ஏ-200 டி' 28.32 லட்ச ரூபாயிலும் விற்கப்படுகிறது. அதேபோல் 'பி-180' என்ற மாடலுக்கு 29.34 லட்ச ரூபாயும், 'பி-200 டி' மாடலுக்கு 30.35 லட்ச ரூபாயும் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. செயல்திறனில் எந்த குறைபாடும் இல்லாமல், புதிய ஸ்டைலில் இந்த மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளதாக, மெர்சிடிஸ் இந்தியாவின் இயக்குனர் தெரிவித்தார்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close