• அறநிலையத்துறை கூடுதல் ஆணையர் திருமகள் கும்பகோணம் கூடுதல் தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர்
  • மக்களவையில் முத்தலாக் மசோதா தாக்கல்!
  • ஆன்லைனில் மருந்து விற்பனை தடை தொடரும் - நீதிமன்றம் உத்தரவு!
  • சீக்கியர்களுக்கு எதிரான கலவர வழக்கு: காங்கிரஸ் மூத்த தலைவருக்கு ஆயுள் தண்டனை
  • ரஃபேல் விவகாரம்: நாடாளுமன்ற இருஅவைகளும் ஒத்திவைப்பு

Cloud Q11 இன்டெக்ஸின் பட்ஜெட் விலை 4ஜி போன்

Last Modified : 01 Jan, 1970 05:30 am

இன்டெக்ஸ் நிறுவனம் Cloud Q11 எனும் புதிய 4ஜி ரக ஸ்மார்ட்போனை விற்பனைக்கு அறிமுகப் படுத்தி உள்ளது. ஆண்ட்ராய்டு மார்ஷ்மெல்லோ இயங்கு தளத்தை அடிப்படையாக கொண்ட இதில், 5 இன்ச் தொடுதிரை, 1 ஜிபி RAM, 8 ஜிபி இன்டெர்னல் ஸ்டோரேஜ், 32 ஜிபி எக்ஸ்டெர்னல் ஸ்டோரேஜ், 8 MP பின்பக்க கேமரா, 5 MP முன்பக்க கேமரா, டூயல் சிம், 2800mAh பேட்டரி போன்ற அம்சங்கள் உள்ளன. தொலைத்தொடர்பை பொறுத்த வரை 3G (HSPA+), Wi-Fi 802.11 b/g/n, Bluetooth 4.0, Micro-USB 2.0, GPS/ A-GPS, 4G with VoLTE, 3.5mm audio jack போன்றவை இந்த மொபைலில் அடங்கி உள்ளன. இதன் விலை 6,190 ரூபாயாகும்.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.