மத்திய பட்ஜெட்: மொபைல் போன் விலை உயருகிறதா??

  shriram   | Last Modified : 02 Feb, 2017 10:37 am

இன்று நிதியமைச்சர் அருண் ஜெட்லி தாக்கல் செய்த 2017 பட்ஜெட்டில், மொபைல் போன் தயாரிப்பில் முக்கியமான ஒரு பாகத்திற்கு சுங்கவரி விதித்துள்ளார். ப்ரிண்டட் சர்கியூட் போர்ட்(PCB) என்ற இந்த பாகத்தின் மேல் 2% சுங்கவரி விதிக்கப்பட்டுள்ளது. மொபைல் போனின் உற்பத்தியில் இந்த சர்கியூட் போர்டுக்கு 25-30 சதவீதம் செலவகுமாம். இதனால் மொபைல் போனின் விலை 1% உயர வாய்ப்புள்ளது. மொபைல் மட்டுமல்லாமல், லேப்டாப், மற்றும் கம்ப்யூட்டர்களின் விலையும் இதனால் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த வருடம் இந்த வரி உயர்த்தப்பட்டபோதும் இதே போல விலை உயர்ந்தது.

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close

Breaking News throughout the day

Latest updates will be delivered to you. You can manage from your browser settings.