விரைவில் Whatsapp இன் புதிய அப்டேட்

  mayuran   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமூக வலைத்தளங்களில் ஜாம்பவானாக திகழும் வாட்ஸ் ஆப், தன் வாடிக்கையாளர்களை தக்கவைத்துக் கொள்ளும்படி புதிய அப்டேட்களை அறிமுகம் செய்து வருகிறது. அந்தவகையில் புதிய அப்டேட் ஆக நண்பர்களின் இருப்பிடத்தை நாமே ட்ராக் செய்து பார்க்கும் வசதியை புதிதாக அறிமுகம் செய்யவுள்ளது. முதற்கட்டமாக வாட்ஸ் ஆப்பின் Beta வெர்சனில் அறிமுகம் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நண்பர்கள் தங்கள் வாட்ஸ் ஆப் ஸ்டேடஸ்களை மாற்றும் போதும், கால் பேசிக் கொண்டிருக்கும் போதும் Low பேட்டரி என இருந்தால் அதனை நண்பர்களுக்கு Notification-களில் தெரியப்படுத்தும் அப்டேட்டும் விரைவில் வரவுள்ளது என WABetaInfo தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close