இன்டர்நெட் இல்லா whatsapp ?

  shriram   | Last Modified : 01 Jan, 1970 05:30 am

பிரபல சமூக இணையதளமான வாட்ஸ் அப்பில் புதிய வசதி ஒன்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. ஐபோன் வாடிக்கையாளர்கள் இனி இண்டர்நெட் இல்லாமலேயே வாட்ஸ் அப்பில் தகவல்களை அனுப்ப இயலும். இந்த புதிய வசதியை வாட்ஸ் அப் ஐ.ஒ.எஸ் இயக்குதளத்திலுள்ள ஐபோன், ஐபேட்(2.17.1) போன்றவற்றில் பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும் இதனை ஆண்ட்ராய்டு இயங்குதளத்தில் விரைவில் எதிர்பார்க்கலாம்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்

எங்களை பின் தொடர

Advertisement:
[X] Close