கூகுள் க்ரோமில் இனி ஜிமெயில் இயங்காது ?

Last Modified : 01 Jan, 1970 05:30 am
கூகுள் நிறுவனம் வெளியிட்டுள்ள புதிய அறிவிப்பில் இந்த ஆண்டின் இறுதியில் கூகுள் க்ரோம் வெர்ஷன் 53 மற்றும் அதற்கும் கீழ் உள்ளவற்றை பயன்படுத்துபவர்களுக்கு ஜிமெயில் சேவையை நிறுத்தப் போவதாக அறிவித்துள்ளது. புதிதாக வெளியாகி உள்ள கூகுள் க்ரோம் அப்டேட்டில் பாதுகாப்பு வசதிகள் மேம்படுத்தப் பட்டிருப்பதால் இந்த முடிவு எடுக்கப் பட்டதாக தெரிவிக்கப் பட்டுள்ளது. மேலும் Windows XP மற்றும் Windows Vista இயங்குதளங்களை பயன்படுத்துவோருக்கும் ஜிமெயில் சேவை நிறுத்தப் படும் என கூகுள் தெரிவித்துள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close