தங்கத்தின் விலையில் எந்த மாற்றமும் இல்லை

  shriram   | Last Modified : 02 Feb, 2017 06:17 pm
இன்றைய வர்த்தக முடிவில், 22கேரட் ஆபரணத்தங்கம், கிராம் 2,809 ரூபாயாகவும், சவரன் ரூபாய் 22,472 ரூபாயாக்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 24 கேரட், 10 கிராம் தங்கக் கட்டியின் விலை 29,570 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும், வெள்ளி விலையும் கிராமுக்கு 1௦ காசுகள் அதிகரித்து, ரூ.45.80 என்றும், கிலோ பார் விலை ரூ.80 அதிகரித்து, ரூ.42,835 என்றும் காணப்பட்டது. அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு ரூ.67.40 ஆக உள்ளது.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close