நேரடி விற்பனையை பாதிக்கும் ஆன்-லைன் விளம்பரங்கள்

  jerome   | Last Modified : 01 Jan, 1970 05:30 am
சமீபத்தில் நடத்தப்பட்ட வர்த்தக ரீதியான சர்வே ஒன்றில், ஆன்-லைன் மூலம் செய்யப்படும் விளம்பரங்கள் காரணமாக 80% அளவிற்கு நேரடி விற்பனை பாதிக்கப் பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. அதே நேரத்தில், ஆன்- லைன் வர்த்தகத்தில் விற்பனை அளவு அதிகரித்துள்ளது. இன்றைய தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாக ஆன்-லைன்களில் கொடுக்கப்படும் விளம்பரங்களும் 3.6 % அளவிற்கு அதிகரித்துள்ளது. சுமார் 30 லட்சம் யாஹூ பயன்பாட்டாளர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த சர்வே முடிவானது, ஆன்-லைன் விளம்பரதரார்களுக்கு பெரிய உதவியாக இருக்குமென்று வர்த்தக நிபுணர்கள் கூறுகின்றனர்.

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close